பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளது. up country labor salary increase meeting wellawatta
இந்த பேச்சுவார்த்தை இன்றைய தினம் வெள்ளவத்தை லோறன்ஸ் தேவாலயத்தின் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில் கொழும்பு வாழ் மலையக இளைஞர்கள், மலையக சமுக ஆய்வு மையம், மலையக இளம் ஊடகவியலாளர்கள் ஒன்றியம், தமிழர் பண்பாட்டு பேரவையின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கவுள்ளனர்.
கூட்டு ஒப்பந்தம் பல்வேறு சர்ச்சைகளுக்கு உட்பட்டுள்ள நிலையில், இந்த பேச்சு வார்த்தை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனினும் குறித்த ஒப்பந்தத்தின் வாயிலாக தொழிலாளர்களுக்கு ஏற்ற வேதனத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
up country labor salary increase meeting wellawatta
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
-
- கிரிக்கெட் வீரர் தந்தை படுகொலை, பழிவாங்கப்பட்ட குடும்பம் : அதிர்ச்சி பின்னணி
- அலோசியசிடம் 10 மில்லியன் ரூபா பெற்றுகொண்டேன்: ஒத்துக்கொண்டார் தயாசிறி
- 6000 சீனர்கள் இலங்கையில் : காரணம் இதுதான்!
- தனியான தலைவர்,தேசிய அமைப்பாளர், ஊடகப் பேச்சாளர்களை தெரிவு செய்கிறது 16 பேர் அணி!
- இராணுவத் தளபதிகளை நீங்கள் இலக்கு வைத்ததை மறந்து விட்டீர்களா? : பொன்சேகா கேள்வி
- 7 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கயவன் : யாழில் அதிர்ச்சி சம்பவம்
- 35 பயணிகளை காப்பாற்றி தன்னுயிரை விட்ட சாரதி : கண்டி-அநுராதபுர பஸ்ஸில் மனதை உருக்கும் சம்பவம்
- ‘அப்பா” என்று கத்தியவாறு உயிரிழந்த சிறுமி : கொழும்பு புறநகர் பகுதியில் அதிர்ச்சி!
- தெற்கில் சேயாவிற்கு கிடைத்த நீதி ஹரிஸ்ணவிக்கு கிடைக்கவில்லை
- கொழும்பில் 86 வயது தாய்க்கு மகள் செய்த கொடூரம் : சுற்றி வளைத்த பொலிஸார்
- சீரற்ற காலநிலை : உயிரிழந்தவர்களுக்கு 10 இலட்சம் ரூபா இழப்பீடு (முழு விபரம் இதோ)
- இலங்கையில் சீனாவின் இராணுவத்தளம் : அச்சத்தில் இந்தியா, பதிலளித்தது சீனா
- கோத்தாவும், பசிலும் அமெரிக்காவில் இரகசியமாக செய்யும் செயல் : பகிரங்கபடுத்த வேண்டும்
-
Time Tamil News Group websites :