throat broken boy child leg vellore
ஆலங்காயத்தை அடுத்த கல்லறைபட்டி கிராமத்தை சேர்ந்த குமார் – சாந்தா தம்பதியின் மகன் ராகவன், வீட்டில் இருந்த கள்ளத் துப்பாக்கியுடன் விளையாடியதாகக் கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக துப்பாக்கி வெடித்ததில், அவனது காலில் 8 பால்ரஸ் குண்டுகள் பாய்ந்தன. உடனடியாக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிறுவன் அனுமதிக்கப்பட்ட நிலையில், காலில் இருந்த 4 குண்டுகள் அகற்றப்பட்டன.
மேலும் 4 குண்டுகளை அகற்றவுள்ளதாக மருத்துவர்கள் கூறினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் சட்ட விரோதமாக கள்ளத் துப்பாக்கி வைத்திருந்தது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
More Tamil News
- 22 ஆண்டு கால ஸ்டெர்லைட் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது – செல்லூர் ராஜூ!
- பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவு – 87.4 % பேர் தேர்ச்சி!
- இன்றும் நாளையும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்!
- சிறுமியை கடத்தி மது ஊற்றி – பாலியல் தொல்லை!
- தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை நேரில் விசாரிக்க குழு!