நேற்று, ஞாயிறுகிழமை மாலையில் டொரண்டோவின் Riverdale அருகிலுள்ள பகுதியில் அநேக மக்கள் மீது மர்ம நபர் துப்பாக்கி சூட்டினை மேற்கொண்டுள்ளார். Sudden shootings Canada Toronto
இரவு 10 மணியளவில் அவசரக் குழுவினர் Danforth மற்றும் Pape அவனியுகளுக்கு அழைக்கப்பட்டனர்.
துப்பாக்கியால் சுட்ட நபர் குறித்த எந்த தகவல்களும் வெளியாகவில்லை.
குறிப்பிட்டு சொல்லுமளவில் பெரியளவில் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்டவர்கள், உடனடியாக அப்பகுதியிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனர்.
Update:
தற்போது கிடைத்த தகவலின் படி 9 பேர் மீது துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டதாகவும், போலீசார் மேற்கொண்ட தாக்குதலில் தாக்குதல்தாரி சுடப்பட்டு இறந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
tags :- Sudden shootings Canada Toronto
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- பரிஸ் நெடுஞ் சாலையில் ஏற்பட்ட விபத்தில் 10 வயதுக்குட்பட்ட 10 சிறுவர்கள் கவலைக்கிடம்!
- தேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து
- லாட்டரியில் விழுந்த $60 மில்லியன் பரிசை நண்பர்களுடன் பகிர்ந்த நபர்!!
- யாஷிகாவின் கட்டில் போர்வைக்குள் இருந்த மஹத்தின் உள்ளாடை! கண்டெடுத்த கார்த்தி.