கனடாவில், ஒன்றாரியோ கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். Canada sea person missing
குறித்த சம்பவமானது சனிக்கிழமையன்று கிழக்கு பகுதியில் உள்ள Kew-Balmy கடற்கரையில் இடம்பெற்றுள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் கூறியுள்ளனர்.
குறித்த நபர் பிற்பகல் 3:30 மணியளவில் கடலுக்குள் சென்றதாகவும், ஆனால் இவர் மீண்டும் வெளியில் வராத நிலையில், அவர் கடல் பாதுகாப்பு குழுவினரால் தண்ணீர் இருந்து இழுத்து எடுக்கப்பட்டுள்ளார்.
அதன் பின்னர் அவருக்கு தேவையான முதலுதவிகள் வழங்கப்பட்டதுடன், அவரசமாக அருகில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ஆனாலும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக தெரிவித்த பொலிஸார், குறித்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
tags :- Canada sea person missing
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- பரிஸ் நெடுஞ் சாலையில் ஏற்பட்ட விபத்தில் 10 வயதுக்குட்பட்ட 10 சிறுவர்கள் கவலைக்கிடம்!
- Toronto ATM இல் தொடர்ச்சியாக இடம்பெறும் கொள்ளை!
- ரொறன்ரோ பகுதியில், பெண்களை தாக்கும் நபர்!
- யாஷிகாவின் கட்டில் போர்வைக்குள் இருந்த மஹத்தின் உள்ளாடை! கண்டெடுத்த கார்த்தி.