நாடளாவிய ரீதியில் புலமை பரிசில் பரீட்சை…

0
393
scholarship island wide no problem exam department examiner

ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை இன்று இடம்பெற்று வருக்கின்றது. scholarship island wide no problem exam department examiner

இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்தி செய்யப்பட்டு சிறந்த முறையில் இடம்பெற்று வருவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியாக அமைக்கப்பட்டுள்ள மூவாயிரத்து 50 மத்திய நிலையங்களில் பரீட்சைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்தமுறை 3 லட்சத்து 55 ஆயிரத்து 326 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர்.

2 லட்சத்து 67 ஆயிரத்து 770 சிங்கள மொழி மூல மாணவர்களும் 87 ஆயிரத்து 556 தமிழ் மொழி மூலம் மாணவர்களும் இந்த முறை பரீட்சைக்கு தோற்றியுள்ளனர்.
scholarship island wide no problem exam department examiner

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites