தமிழில் கற்க கசடற படத்தின் மூலம் அறிமுகமாகி பல வெற்றி படங்களில் நடித்தவர் ராய் லக்ஸ்மி .மேலும் தமிழில் மட்டுமல்ல தெலுங்கு ,ஹிந்தி ,மலையாளம் என அனைத்து சினிமாவிலும் வலம் வந்தவர் லக்ஸ்மி ராய் .(Raai Laxmi Closed Photo Boyfriend Latest Gossip )
30 வயதை தாண்டினாலும் இன்னும் கவர்ச்சி குறையாமல் அப்படியே தான் இருகின்றார் லக்ஸ்மி
ஏற்கனவே பல காதல் கிசுகிசுக்களில் சிக்கிய இவர், தற்போது பிரபல பாலிவுட் நடிகர் கரன் வி க்ரோவரை காதலிப்பதாக கூறப்பட்டு வருகிறது. மேலும் இவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இந்த தகவலை உறுதி செய்துள்ளார் ராய் லட்சுமி.
சமீபத்தில் கூட கரன் வி க்ரோவர் தனக்கு ஜோடியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள தயார் என்றால் நானும் கலந்துக்கொள்வேன் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
-
மனைவியை ஆபாசமாக படமெடுத்து மிரட்டி சொத்தை எழுதி வாங்கிய கணவன்
-
இந்த வயதில் இது உங்களுக்கு தேவையா : காயத்திரியை கழுவி ஊற்றும் ரசிகர்கள்
-
இன்னும் எத்தனை பேரை லவ் பண்ண போறீங்க : இதுல இந்த குட்டி பொண்ணையும் விட்டு வைக்கவில்லையா
-
போதைப் பொருள் வழக்கில் கைதான பெண்ணுக்காக டிரம்ப்பிடம் வாதிட்ட கிம் கர்தாஷியான்..!
-
என்னமா உடுப்பு உடுத்துறாங்க? கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விட்ட நடிகைகள்
எமது ஏனைய தளங்கள்
- Sothidam.com
- Tamilhealth.com
- Tamilworldnews.com
- Tamilsportsnews.com
- cinemaulagam.com
- Tamilgossip.com
- Tamilnews.com