Priyanka Chopra Rohi refugee camp india
மியான்மரில் ராணுவ அடக்குமுறையால் பாதிக்கப்பட்ட ரோஹிங்கிய இஸ்லாமியர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன், அண்டை நாடான வங்கதேசத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள், நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அங்கு ஆய்வு மேற்கொண்ட யுனிசெப் அமைப்பின் நல்லெண்ண தூதர் பிரியங்கா சோப்ரா, ரோஹிங்கிய இஸ்லாமியர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
மேலும், இதுதொடர்பான புகைப்படங்களை தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
More Tamil News
- பெட்ரோல்,டீசல் விலையை குறைத்தால் மக்கள் நலத் திட்டங்கள் பாதிக்கும் – நிதின் கட்கரி!
- திமுக மீது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு!
- ஸ்டெர்லைட் ஆலையை நானே அடித்து நொறுக்குவேன் – வைகோ ஆவேசம்!
- தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது!
- ராகுல் – சோனியாவை சந்தித்த கமல்ஹாசன்!
- இணையதள சேவை முடக்கம் : நீதிமன்றத்தில் முறையீடு!
- வன்முறையை தூண்டும் வகையில் பேசிய சின்னத்திரை மீது வழக்கு!