(Actress Rambha pregnant latest tweet)
90 களில் தமிழ் சினிமாவையே கலக்கிய நடிகை ரம்பா 2010-ல் கனடாவை சேர்ந்த இந்திரகுமாரை மணந்து அந்த நாட்டிலேயே குடியேறினார்.
இவர்களுக்கு லாண்யா, சாஷா என்று இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், இப்போது மூன்றாவதாகவும் கர்ப்பமாகி இருப்பதாக இன்ஸ்டாகிராமில் ரம்பா தகவல் வெளியிட்டுள்ளார்.
அதில், ”மூன்றாவது குழந்தைக்கு தாயாகப் போகிறேன். பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. என் குடும்பத்துக்காக கடவுளை வேண்டுங்கள்” என்று அவர் கூறியுள்ளார்.
அத்துடன், வயிறு பெரிதாகி கர்ப்பமாக இருக்கும் தோற்ற படத்தையும் வெளியிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். ரம்பாவுக்கு இப்போது 39 வயது ஆகிறது.
அவருக்கும் கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாக சில மாதங்களுக்கு முன்பு வதந்திகள் பரவின. அதனை ரம்பா மறுத்தார். அண்ணன் மனைவியுடன் தகராறு, போலீஸ் புகார் பிரச்சினைகளிலும் சிக்கி அவற்றில் இருந்து மீண்டார்.
மேலும், தெலுங்கு படத்தில் நடிக்க அவருக்கு சில மாதங்களுக்கு முன்னால் வாய்ப்புகள் வந்தன. மீண்டும் நடிக்கப் போவதாக கூறப்பட்டது. கர்ப்பமாக இருப்பதால் நடிப்பதை தள்ளிவைத்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
<MOST RELATED CINEMA NEWS>>
* கல் முள் வீதியில் ஓடும் “கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா” பட டீம்..!
* தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் தனுஷ் தம்பி பலி : ட்விட்டரில் இரங்கல்..!
* அடல்ட் படத்தில் நடிப்பீர்களா..? : ஆர்யாவின் பகீர் பதில்..!
* ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்த ”2.0” ட்ரெய்லர் விரைவில்..!
* 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் : ஆதங்கத்தை வெளிக்காட்டிய விஜய்சேதுபதி..!
* அனுஷ்கா – பிரபாஸ் ஆசைப்பட்டால் கூட சேர முடியாது : பகீர் தகவல்..!
* “பல்லு படாம பாத்துக்க” : அடுத்த அடல்ட் காமெடி படத்திற்கான அஸ்திவாரம்..!
* இப்படியெல்லாமா பொது இடத்தில் கவர்ச்சி காட்டுவது..? : தீபிகாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!
* அம்மாவையே கொலை செய்தவர்களுக்கு சாமான்ய மக்களை கொல்வது கஷ்டமா..? : கொந்தளித்த ஆர்த்தி..!
Tags :-Actress Rambha pregnant latest tweet
**Tamil News Groups Websites**
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Technotamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
- Tamilsportsnews.com
Our Other Sites News :-