{ Priority Media Freedom Gobind Singh }
மலேசியா: ஊடக மன்றத்தின் உருவாக்கம், தற்போதைய சட்டத்தின் ஆய்வு மற்றும் ஊடக சுதந்திரத்தின் முன்னுரிமை ஆகியவைத் தொலைத் தொடர்பு மற்றும் பல்லூடகத் துறை அமைச்சின் முக்கிய குறிக்கோளாக அமையும் என அதன் புதிய அமைச்சர் கோபிந்த் சிங் தியோ தெரிவித்துள்ளார்.
எந்தவித பயமும் பாகுபாடும் இன்றி ஊடகங்கள் செயல்பட ஒரு செயல்முறையை உருவாக்க பக்காத்தான் ஹாராப்பான் அரசாங்கம் முழுமையாக ஈடுபட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.
முன்னேறிச் செல்ல தங்களுக்கு உண்மையான கருத்துகளும் தேவைப்படும். அதே வேளையில் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன. இதைப் பற்றி பேச நிருபர்கள் தன்னை வந்து சந்திக்கலாம் என கோபிந்த் சிங் இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
ஊடக மன்றத்தின் உருவாக்கம் குறித்து முதலில் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டிடம் கலந்து ஆலோசனை செய்யப்படும் என அவர் கூறியுள்ளார்.
Tags: Priority Media Freedom Gobind Singh
<< RELATED MALAYSIA NEWS>>
*மலேசியா முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்பிடம் நான்கு மணி நேரம் விசாரணை !
*லிங் லியோங் சிக் மீதான வழக்கை வாபஸ் பெற்றார் நஜிப்..!
*முன்னாள் அரசுச் செயலாளர் ஹாஷிம் காலமானார்!
*துன் மகாதீரின் அனுபவங்களும் திறமையும் மலேசியாவை நல்ல நிலைமைக்கு கொண்டு வரும்..!
*ஜொகூர் சுல்தானுடன் 2 மணி நேரம் சந்திப்பு நடத்திய அன்வார்!
*எஸ்.ஆர்.சி இண்டர்நேஷ்னல் முறைகேடு விசாரணைக்கு விளக்கமளிப்பதற்காக எஸ்.பி.ஆர்.எம். வந்தார் நஜீப்!
*நஜீப்பின் வழக்கில் இனி நாங்கள் வாதாட மாட்டோம்..! வழக்கறிஞர்கள்
*நாட்டின் கடன் தொகை ஆபத்தான கட்டத்தை எட்டிவிட்டதாக பிரதமர் அறிவிப்பு..!
*கேவியஸ் மீது சட்ட நடவடிக்கை! -மெக்லின் எச்சரிக்கை
*பினாங்கில் பிரிட்டிஷ் பிரஜையை கொடூரமாக தாக்கிய இருவர் கைது..!
*மலேசியரான எவரெஸ்ட் நாயகன் ராமன் நேப்பாளில் சடலமாக மீட்பு..!