(Prince Harry Meghan Markle Wedding Gifts Auctions latest )
இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்க்கல் திருமணம் கடந்த 19 திகதி லண்டனில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
பிரித்தானிய அரச குடும்பத்தை சேர்ந்த இவர்களின் திருமணம் சனிக்கிழமை காலை, இங்கிலாந்தில் உள்ள விண்ட்சார் கோட்டை அருகே இருக்கும் செயின்ட் ஜார்ஜ் சேப்பல் தேவாலயத்தில் மிகவும் விமர்சையாக நடைபெற்றுவந்தது. சில இந்திய பிரபலங்களும் இதில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்
இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் பரிசு பொதிகள் வழங்கப்பட்டது .அதில் தங்க நிறத்தாலான ஹாரி மற்றும் மெர்கல் உருவம் பொறிக்கப்பட்ட சாக்லேட் ,25 சதவீத கேஷ்பேக்கும் கொடுக்கபட்டது .
வரலாற்று சிறப்பு மிக்க பிரித்தானிய அரச குடும்ப திருமணம் என்பதால் அதில் கொடுக்கப்பட்ட பரிசுகளை இணையதளத்தில் ஏலத்தில் விட ஆரம்பித்துள்ளனர் .
இதனை போலவே இத்திருமணத்திற்கு வருகை தந்த பிரபலங்களுள் ஒருவரான கிளிரே ஆலிவர் (Claire oliver) தனக்கு கிடைத்த பரிசு பொருட்களை பிரபலமான இணைய தளமான இ பெயிலில் ஏலத்தில் விட்டுள்ளார்.
இது 21,400 பவுண்ட் விலை போயுள்ளது .இது இலங்கை மதிப்பில் 45,23,338 ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது .
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- கேன்ஸ் விழாவில் ஹார்வி வெஸ்ன்டன் மீது பாலியல் புகார்: நடிகை ஆசியா அர்ஜெண்
- இளவரசர் ஹரி திருமணத்தில் தேவதை போல உலா வந்த அவரின் முன்னாள் காதலியை தெரியுமா?
- தகாத முறையில் நடந்து கொண்ட 15 வயது சிறுவன் :தக்க முறையில் பாடம் கற்பித்த நடிகை
- நிர்வாண சர்ச்சையால் பிக் போஸ் 2 லிருந்து விலக்கப்பட்ட நடிகை
- “தேடப்படும் நபர் “எஸ் வி சேகரின் போஸ்டரால் பரபரப்ப
- என்னையும் படுக்கைக்கு அழைத்துள்ளார்கள் :காலா பட நடிகை கருத்து
- 10 வயது மகளை தாயே தொழிலதிபருக்கு விருந்தாக்கிய கொடூரம் : CCTV காட்சியால் வெளிவந்த உண்மை
- பிக் போஸ் 2 ன் முதல் போட்டியாளர் நம்ம பவர் ஸ்டார் : காத்திருக்கும் சுவாரஸ்யம்
எமது ஏனைய தளங்கள்
- Sothidam.com
- Tamilhealth.com
- Tamilworldnews.com
- Tamilsportsnews.com
- cinemaulagam.com
- Tamilgossip.com
- Tamilnews.com