(Preity Zinta happiness Mumbai Indians exit)
ஐ.பி.எல். தொடரின் பிளே-ஆஃப் சுற்று வாய்ப்பை மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இழந்திருந்தன.
இந்நிலையில் பஞ்சாப் அணியின் உரிமையாளரான பொலிவூட் நடிகை பிரீதி ஜிந்தா, மும்பை அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமையை கொண்டாடியுள்ளார்.
பிரீதி ஜிந்தா நேற்றைய போட்டியின் போது அருகில் இருந்த ஒருவரிம், “மும்பை அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெறவில்லை என்பது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியாக உள்ளது” என தெரிவித்த காணொளி தற்போது வைரலாக பரவி வருகின்றது.
மும்பை அணி, டெல்லி அணியிடம் 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்ததுடன், பஞ்சாப் அணி சென்னை அணியிடம் 5 விக்கட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்தது.
குறித்த பிளே-ஆஃப் இடத்திற்கு ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி தகுதிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Did #PreityZinta just say “I am just very happy that Mumbai is not going to the finals..Really happy” ???? #CSKvKXIP #MIvsDD #IPL #IPL2018 pic.twitter.com/KWaxSUZYZh
— Jo (@jogtweets) May 20, 2018
- பிளே-ஆஃப் முதல் இறுதிப்போட்டி வரை!!! : முழுவிபரம் உள்ளே…
- இத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்!
- ஆப்கானிஸ்தானுடன் மோதும் பங்களாதேஷ்! : அணி விபரம் வெளியானது…
- உண்மையில் இதுதான் அற்புதமான பிடியெடுப்பு!!! : ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்த வில்லியர்ஸ்! (காணொளி)
- இத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை நோக்கி நகரும் நடால்!
- திரில் வெற்றியுடன் சம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் லிவர்பூல்!
- கனடாவில் விளையாடவுள்ள ஸ்டீவ் ஸ்மித்… : சற்றுமுன்னர் கிடைத்த தகவல்…
- மென்செஸ்டர் சிட்டி பயிற்றுவிப்பாளரின் ஒப்பந்தக்காலம் நீடிப்பு!
- அறிவிக்கப்பட்டது உலக பதினொருவர் அணி! : வீரர்களின் முழுவிபரம் இதோ!
<<Tamil News Group websites>>