கைது செய்யப்பட்ட அதிகாரி விளக்கமறியலில்

0
409
school raging eleven students remand today court order latest news

கைது செய்யப்பட்டுள்ள அநுராதபுரம் மாநகர சபையின் வேதனம் ஒழுங்குபடுத்தும் பெண் அதிகாரி எதிர்வரும் 10 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். one lady officer arrest produce court remand latest Tamil news

நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் நேற்றைய தினம் அநுராதபுரம் மேலதிக நீதவான் டீ.எம்.ஹேமன்த புஷ்பகுமாரவிடம் முன்னிலைப்படுத்தியபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அநுராதபுரம் மாநகரசபைக்கு சொந்தமான 3 கோடியே 83 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் நிதியை மோசடி செய்துள்ள குற்றச்சாட்டின் பேரில் குறித்த பெண் அதிகாரி நேற்று குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
one lady officer arrest produce court remand latest Tamil news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites