(maldives national arrested katunayake airport)
2 கோடி ரூபாவிற்கும் அதிகப் பெறுமதியைக் கொண்ட ஹெரோயினுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் வைத்து இன்று அதிகாலை ஒருவர் கைதாகியுள்ளார்.
மாலைத்தீவைச் சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் இதற்கு முன்னர் 15 முறை இலங்கைக்கு வந்து சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- கொழும்பில் 86 வயது தாய்க்கு மகள் செய்த கொடூரம் : சுற்றி வளைத்த பொலிஸார்
- சீரற்ற காலநிலை : தெய்வாதீனமாக உயிர்தப்பிய 500 பேர் : ஹோமாகமவில் சம்பவம்
- எச்சரிக்கை! : இன்றும் கடும் மழை பெய்யும் : 68 ஆயிரம் பேர் பாதிப்பு
- தெற்கில் சேயாவிற்கு கிடைத்த நீதி ஹரிஸ்ணவிக்கு கிடைக்கவில்லை
- யாழில் சினிமா பாணியில் நடந்த சம்பவம் : அச்சத்தால் சிதறியோடிய பயணிகள்
- ஒரே நேரத்தில் பலியாகவிருந்த பல பெற்றோர்களும், பிள்ளைகளும் : யாழில் அதிர்ச்சி சம்பவம்
- ‘அப்பா” என்று கத்தியவாறு உயிரிழந்த சிறுமி : கொழும்பு புறநகர் பகுதியில் அதிர்ச்சி!
Time Tamil News Group websites :
-
-
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
Tags:maldives national arrested katunayake airport,maldives national arrested katunayake airport,
-