முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட மத்தல விமான நிலையத்தினை தனியாருக்கு விற்பனை செய்ய அனுமதிக்க போவதில்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். mahindha amaraweera statement journalist matathala air port
அம்பாந்Nதோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரசியல் குழுக்களால் இது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய ஒரு நல்ல திட்டம் முன்வைக்கப்பட்டால் அதை அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதோடு விரைந்து செயற்பட விருப்பமுடையவர்கள் முன்வரலாம் எனவும் குறிப்பிட்டார்.
mahindha amaraweera statement journalist matathala air port
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- கொழும்பில் இன்றைய தினம் மின்சாரத் தடை
- பாலியல் சர்ச்சை : ‘தான் விரும்பியே தனுஷ்க குணதிலகவுடன் ஹோட்டலில் தங்கினேன்” : நோர்வே பெண் வாக்குமூலம்
- பாலியல் விவகாரம்: ‘பிளே போய்’ வாழ்க்கை வாழும் தனுஷ்கவின் நண்பன்
- ஹோமாகமவில் அச்ச நிலை : நடு இரவில் நிர்வாணமாக சுற்றும் கிரீஸ் பேய்
- அனந்தி சசிதரன் – ரிசாட் பதீயுதீனுடன் நெருங்கிய உறவு தொடர்பில் சர்ச்சை!
- இன்று அதிகாலை நடந்த கோர விபத்து : 19 பயணிகள் படுகாயம்
- கள்ளக்காதலியுடன் உல்லாசம்; 07 வயது மகளுக்கு போதைமருந்து கொடுத்த தந்தை
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com