யாருக்கும் தெரியாமல் இருவர் இணைந்து செய்த காரியம் – பொலிசார் முற்றுகை..!

0
361
jem stone police round up two men arrested recover water pump
Hands in Handcuffs

மொனராகல, கும்புக்கன பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் மொனராகல பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். jem stone police round up two men arrested recover water pump

சந்தேக நபர்கள் நீண்டகாலமாக மாணிக்க அகழ்வில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

புத்தள, மாகொடயாய பகுதியை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து மாணிக்க கல் அகழ்விற்கு பயன்படுத்திய உபகரணங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களை மொனராகல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதுடன் மொனராகல பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
jem stone police round up two men arrested recover water pump

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites