(Hrithik Sussanne amid Love blossoming)
பிரபல பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் தனது முன்னாள் மனைவியுடன் சேரவுள்ளதாக பாலிவுட்டில் பரபரப்பாகப் பேசப்படுகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :-
பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் தான் காதலித்து திருமணம் செய்த மனைவி சூசன் கானை கடந்த 2014 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்.
ரித்திக் எவ்வளவோ சமாதானம் கூறியும் கேட்காமல் விவாகரத்து வாங்கிவிட்டு சென்றார் சூசன். போகும்போது மகன்கள் ரிஹான், ரிதானையும் தன்னுடன் அழைத்துச் சென்றார்.
விவாகரத்து ஆனாலும் மகன்களுக்காக அவ்வப்போது இருவரும் சந்தித்து பேசுகிறார்கள். வெளிநாட்டுக்கு ஜோடியாக சுற்றுலா சென்று வருகிறார்கள்.
ரித்திக் தனது மகன்கள் மற்றும் சூசனை அழைத்துக் கொண்டு அவெஞ்சர்ஸ் படம் பார்க்க சென்றுள்ளார். ரித்திக், சூசன் இடையே மீண்டும் காதல் மலர்வதாக விபரம் அறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ரித்திக் ரோஷனின் இளைய மகன் ரிதானின் 10வது பிறந்தநாள் கடந்த 1 ஆம் திகதி கொண்டாடப்பட்டது. சூசன் வீட்டில் நடந்த பார்ட்டியில் ரித்திக் கலந்து கொண்டார். நேரம் கிடைக்கும் போது எல்லாம் மகன்கள், சூசனை சந்திக்கிறார் ரித்திக்.
மேலும், ரித்திக்கும், சூசனும் மீண்டும் சேர்வது பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறார்களாம். பிரிந்தாலும் இருவரும் ஹோட்டல், தியேட்டர், கடற்கரை, வெளிநாடு என்று ஜோடியாக செல்கிறார்கள்.
இதனால், அவர்கள் மீண்டும் சேர்ந்தால் நன்றாக இருக்கும் என்கிறார்கள் ரசிகர்கள்.
<<MOST RELATED CINEMA NEWS>>
* கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினியின் சம்பளம் : வியப்பில் பலர்..!
* குழந்தை பெற்றும் கட்டுக்கோப்பான உடலுடன் பிகினியில் கலக்கும் நடிகை..!
* த்ரிஷாவுக்கு பிடிக்காத அந்த விடயம்.. : ரசிகர்களின் பரபரப்புக் கேள்விகள்..!
* சோனம் கபூருக்கு விரைவில் டும்..டும்..டும்..!
* காலா படத்தின் ‘செம வெயிட்டு…’ சிங்கிள் பாடல் வெளியீடு..!
* பாம்புகளின் சண்டையால் தடைப்பட்ட ஷுட்டிங் : வருத்தத்தில் கலன்க் படக்குழு..!
* செக்கச் சிவந்த வானம் படக்குழு மீது குற்றச்சாட்டு..!
* ராசியில்லாத அனுஷ்காவை விவாகரத்து செய்து விடுங்கள் : குழப்பத்தில் விராட் கோஹ்லி..!
* தலைகீழாக தொங்கும் அமலாபால் : இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!
Tags :-Hrithik Sussanne amid Love blossoming
**Tamil News Groups Websites**
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Technotamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
- Tamilsportsnews.com
Our Other Sites News :-