கந்தகெட்டிய – முடகமுவ பிரதேசத்தில் பொல்லினால் தாக்கப்பட்டு குழந்தையொன்று உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தந்தை மீண்டும் விளக்கமறியலில் வைக்குப்பட்டுள்ளார். five months infant murder father court remand latest news
சந்தேக நபர் பதுளை நீதவான் நயன்ன சமரதுங்க முன்னிலையில் பிரசன்னப்படுத்திய போது எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கணவனுக்கும் மனைவிக்கும் ஏற்பட்ட தகராறில் கணவன் பொல்லினால் மனைவி மீது மேற்கொண்ட தாக்குதல் தவறுதலாக 5 மாதங்கள் ஆன குழந்தை மீது பட்டுள்ளது.
கடந்த 12 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்தில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
சம்பவத்தின் பின்னர் தலைமறைவாகியிருந்த சந்தேக நபர் கந்தகெட்டிய காவல்துறையால் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.
five months infant murder father court remand latest news
More Tamil News
- யாழ்ப்பாணத்தில் கேபிள் ரிவி இணைப்புக்கள் துண்டிக்க நடவடிக்கை
- வைரஸ் தொற்று அதிகரிப்பு; மக்களே அவதானம்; 14 பேர் பலி
- முள்ளிவாய்க்கால் நினைவுச்சுடர் ஏற்றிய தமிழ் வங்கி ஊழியர்கள் பணிநீக்கம்; பேரினவாதிகளின் சதி
- சுட்டுப் பழகுவதற்கு தமிழர்கள் என்ன கைப்பொம்மையா? யாழ். நல்லூரில் ஆர்ப்பாட்டம்
- தமிழர் தாயகத்தில் கொதித்தெழுந்த மக்கள்; ஹற்றன் நஷனல் வங்கி அதிர்ச்சியில்
- ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு; போக்குவரத்து தடை
- கரடி தாக்குதலில் படுகாயமடைந்த மீனவர் வைத்தியசாலையில்
- 14 பிள்ளைகளின் தந்தை கொலை; மகன் கைது
- மாணவர்களுக்கு மாவா பாக்கு விற்பனை; இருவர் யாழில் அதிரடியாகக் கைது
- இன ரீதியான பழிவாங்கல் இல்லை; ஹற்றன் நஷனல் வங்கி
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
- tamilsportsnews.com