Fire accident express train 4 boxes burned
ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் இருந்து டெல்லிக்கு ஆந்திர பிரதேஷ் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் தினமும் சென்று வருகிறது.
இன்று டெல்லியில் இருந்து புறப்பட்ட அந்த ரயில் விசாகப்பட்டினம் நோக்கி வந்துகொண்டிருந்தது, மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் அருகே உள்ள பிர்லா நகர் ஸ்டேஷனுக்கு காலை 11:50 மணிக்கு வந்தபோது ரயிலில் திடீரென்று தீ பிடித்தது, பி-6 ஏசி கோச்சில் பிடித்த தீ மளமளவென பரவி அடுத்தடுத்த பெட்டிகளுக்கும் பரவியது, உடனே பிர்லா நகர் ஸ்டேஷனில் நிறுத்தப்பட்டு அதில் இருந்த பயணிகளை வெளியேற்றினர்.
இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர், தீ பிடித்ததற்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை, மேலும் இதுகுறித்து விசாரணை நடந்தி வருகின்றனர்.
More Tamil News
- தலைமறைவாகும் ஆயிரக்கணக்கான ஆண்கள்-வெறிச்சோடிய கிராமங்கள்!
- கொலை மிரட்டல் – சீமான் மீது வழக்கு!
- பாசிச எதிர்ப்பு குறித்து சிந்திக்க வேண்டிய நேரமிது – கமல்ஹாசன்!
- காங்கிரஸ் – மஜத இடையே பேச்சுவார்த்தை தீவிரம்!
- வீட்டின் பூட்டை உடைத்து நடந்த கொள்ளை சம்பவம்!
- மஜத தலைவர் குமாரசாமி முதல்வராக பதவியேற்கவுள்ளார்!
- 2 பேர் வெட்டிக்கொலை : ராமநாதபுரம் அருகே பதற்றம்!
- முதலுதவி சிகிச்சைக்கு ஆளில்லா குட்டி விமானங்கள்!
- மதுரவாயலில் கத்தியால் தாக்கி செல்போன் திருடியவர்கள் கைது!
- மெரினாவில் குவிந்த காவல்துறையினர் : கழுகு போல் கண்காணிப்பு!
- 176 அடி உயர கோபுரத்தின் மீது ஏறிய மன நோயாளி!
- பேருந்தின் பின்னால் மோதி இரு வாலிபர்கள் உயிரிழந்த பரிதாபம்!