சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்தவாறே போதை பொருள் வர்த்தகத்தினை மேற்கொள்ள புதிய வழிமுறைகள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. drugs controller try learn use jail prisoners security office business wlikada
போதை பொருள் கடத்தல்களில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்டு நீதிமன்றம் வாயிலாக தண்டனை அனுபவித்து வருபவர்களால் இந்த புதிய வழிமுறை கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய சிறைச்சாலை காவலாளர்களை போதை பொருள் பாவனைக்கு அடிமையாக்குவதன் மூலர் அவர்கள் வாயிலாக சிறைச்சாலையில் இருந்தவாறே போதை பொருள் வர்த்தகத்தினை மேற்கொள்ள அவர்கள் திட்டமிட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த திட்டமிடல்களுக்கு அமைவாக செயற்பட்ட 10 சிறைச்சாலைகளின் காவலாளர்கள் சேவையில் ஈடுப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரிய அளவில் போதை பொருள் வர்த்தகத்தில் ஈடுப்பட்ட 8 பேர் தங்களது தண்டனைகளை இரத்து செய்யுமாறு மேன் முறையீடு செய்துள்ளதுடன், அவர்களே இவ்வாறான செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
drugs controller try learn use jail prisoners security office business wlikada
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இலங்கையில் இறப்பு வீதம் அதிகரிப்பு
- இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து; பலர் காயம்
- சிங்களத் தாயின் கண்ணீரை துடைத்த தமிழ் இளைஞர்கள்; மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
- மரண தண்டனை பெயர் பட்டியலை வெளியிட்ட அதிகாரியை பணிநீக்க நடவடிக்கை
- சிறைக்கூடத்தில் இருந்து பாதாள உலகக் கோஷ்டியை தொடர்புகொண்ட அலோசியஸ்; தகவல் அம்பலம்
- க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
- 100 பவுண் நகைகளை கொள்ளையடித்த இலங்கை அகதி
- முஸ்லிம் வர்த்தகர்களுக்கு எதிராக சிங்கள வர்த்தகர்களை தூண்டிவிட சிலர் முயற்சி
- மஹிந்த ராஜபக்ச புதுடெல்லிக்கு விஜயம்; சுப்பிரமணிய சுவாமி அழைப்பு
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com