DMK MLAs including MK Stalin’s law boycott
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. தூத்துக்குடி பிரச்சனை குறித்து அவையை ஒத்திவைத்து விவாதிக்க ஸ்டாலின் கோரிக்கை விடுத்த நிலையில் சபாநாயகர் ஏற்க மறுத்துவிட்டார்.
இதனை தொடர்ந்து தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடத்தியது குறித்து முதல்வர் அறிக்கையில் விவரமாக தெரிவிக்கவில்லை, எனவே முதல்வர் பதவி விலகும் வரை சட்டப்பேரவையை புறக்கணிப்போம் எனக்கூறி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையை புறக்கணித்துள்ளனர்.
More Tamil News
- 12 கோடி பேர் பயன் பெற்றுள்ளனர் – பிரமர் மோடி பெருமிதம்!
- மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் வழங்கக் கூடாது – உயர்நீதிமன்றம் அதிரடி!
- திகார் சிறையில் ரம்ஜான் நோம்பு – இந்து மதத்தைச் சேர்ந்த கைதிகள்!
- தலைமுடியை ஸ்டைலாக வெட்டியதால் கண்டிப்பு – மாணவன் தூக்கிட்டு தற்கொலை!
- நாளை மாதிரி சட்டமன்ற கூட்டம் : திமுக அறிவிப்பு!