Danushan Jeyakumar

0 COMMENTS
207 POSTS

featured

- Advertisement -

Latest news

இலங்கை குருந்தூரில் தமிழர்களின் வழிபாட்டு அடையாளம் காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம்; மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தொடரப்படும் – சுமந்திரன்

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையிலிருந்த தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமலாக்கப்பட்டமைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தொடரப்படும் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அதேவேளை இராஜாங்க அமைச்சர்...

இலங்கையில் வாகனங்கள், வீடுகள், நிறுவனங்களில் தேசிய கொடியை காட்சிப்படுத்துமாறு அறிவிப்பு

73 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் 7 ஆம் திகதி வரை அனைத்து வீடுகளிலும், வர்த்தக நிலையங்களிலும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களிலும்...

நல்ல செரிமானத்திற்கு இந்த பழத்தை சாப்பிட்டால் உடனே சரியாகுமாம்!

நட்சத்திர பழத்தின் தாயகம் மலேசியா என்பதால் இந்தியாவில் மிக குறைந்தளவே பயிரிடப் படுகின்றன. தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, மியான்மார், இந்தோனேசியா ஆகிய இடங்களில் அதிக அளவு விளைவிக்கப்படுகிறது. இப்பழமானது வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டலங்களில்...

“சர்வர் சுந்தரம்” திரைப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு!!

ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள சர்வர் சுந்தரம் திரைப்படத்தின் வெளியீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அடுத்த மாதம் இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சந்தானம் நடித்துள்ள பாரிஸ் ஜெயராஜ்...

இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுகளை முன்னிட்டு விசேட போக்குவரத்துத் திட்டம்!

சுதந்திர தின நிகழ்வு மற்றும் அது குறித்த ஒத்திகை நடவடிக்கை காரணமாக இன்று முதல் 6 நாட்களுக்கு சுதந்திர சதுக்கத்தை அண்டிய பகுதிகளில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும்...

இலங்கையில் அரசியலமைப்பில் உள்ளீர்க்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு யோசனை முன்வைப்பு…!

மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற வாக்களிப்பினை அரசியலமைப்பில் உள்ளீர்க்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு யோசனை முன்வைத்துள்ளது. நேற்று கூடிய தேர்தல்கள் ஆணைக்குழு, அரசியலமைப்பு திருத்தம் குறித்து நியமிக்கப்பட்டுள்ள குழுவிடம் சில யோசனைகளை...

இலங்கையில் அநேக பிரதேசங்களில் கொவிட்சீல்ட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் இன்று முதல்…!

கொரோனா தடுப்பு கொவிட்சீல்ட் தடுப்பூசி நாட்டின் ஏனைய மாவட்டங்களில் செலுத்தும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது. அந்த வேலைத்திட்டம் நேற்று மேல் மாகாணத்தில் பிரதான 9 வைத்தியசாலைகளில் ஆரம்பமானது. இதன்போது 5,286 பேருக்கு தடுப்பூசில் செலுத்தப்பட்டுள்ளதாக...

இலங்கையில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் இறுதிச்சடங்கில் மத நம்பிக்கைக்கு மதிப்பளியுங்கள்: அமெரிக்கா அழுத்தம்!

கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் இறுதி சடங்குகள் தொடர்பாக சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொது சுகாதார வழிகாட்டுதல்களின்படி, மத நம்பிக்கை மற்றும் கலாச்சார மரபுகளுக்கு இடமளிக்குமாறு இலங்கை அதிகாரிகளை அமெரிக்க இராஜாங்க திணைக்களம்...

3 நாட்கள் ஹோட்டல் தனிமை! சொந்த செலவில் கொரோனா சோதனை: கனடா வருபவர்களுக்கு ட்ரூடோ முக்கிய அறிவிப்பு

கனடாவிற்கு வரும் பயணிகள் ஹோட்டல்களில் மூன்று நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அதன் பின் அவர்கள் சொந்த செலவில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். புதிய வகை கொரோனா...

பகல் நேரத்தில் தூங்குபவரா நீங்கள்?

ஏழு அல்லது அதற்கு மேற்பட்ட மணிநேரம் தூங்குவது ‘ஹைப்பர்சோம்னலன்ஸ்’ (hypersomnolence) என அழைக்கப்படுகிறது. இரவு நேரம் தவிர, பகல் நேரத்திலும் தூங்கினால் ஒட்டுமொத்தமாக உடல் ஆரோக்கியம் செயலிழக்கும். நம் அன்றாட நடவடிக்கைகளில் பல்வேறு...

இரவு தூங்கும் முன் இப்படி செய்தால் விரைவில் வெள்ளையாகுவீர்கள்!

இன்று கருப்பாக இருக்கும் பெரும்பாலான பெண்கள் வெள்ளையாகுவதற்காக கண்ட கண்ட கிறீம்கள், ப்ளிச் பொருட்கள், கெமிக்கல் கலந்த கலவை என்பவற்றில் அனாவசியமாக பணத்தை செலவழிக்கிறார்கள். கெமிக்கல் நிறைந்த பொருட்களைக் கொண்டு சருமத்தைப் பராமரிக்கும் போது,...

சருமத்திற்கு புத்துணர்ச்சி தரும் சத்தான உணவுகள்

வெயிலில் நடப்பது மேனி அழகைக் கெடுக்கும். இதைத் தடுக்க வெள்ளரிச்சாறும், தக்காளிச்சாறும் சம அளவில் கலந்து உடம்பில் தேய்த்துக் குளித்தால் தோல் நிறம் மங்காமல் மின்னிப் பிரகாசிக்கும். ரோஜா இதழ்களை கூழாக அரைத்து...

பெண்களை அழகாக்கும் மூக்குத்திக்கு இவ்வளவு கதையா?

பெண்களின் முகத்தில் லேசான குறைபாடுகள் இருந்தாலும் அதை மறைத்து கூடுதல் ஈர்ப்பு சக்தியை தருவது மூக்குத்தியின் சிறப்பாகும். மூக்கு குத்துவதிலும் பெண்கள் கவனிக்கவேண்டிய விஷயங்கள் இருக்கின்றன. பெண்களை கூடுதல் அழகாக்குவது மூக்குத்தி’ என்பது அனைவரின்...

இலங்கையில் 16 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு இராணுவ பயிற்சி வழங்கலாம்; தமிழர்களிற்கு முன்னாள் போராளிகளே பயிற்சியளிக்கலாம்: விக்னேஸ்வரன்!

16 வயதிலிருந்து சகல மாணவ, மாணவியரும் இராணுவ பயிற்சி பெற வேண்டும். ஆனால் வட கிழக்கில் தமிழ் பேசும் அலுவலர்களே அதை செய்ய வேண்டும். இராணுவத்தில் தமிழ் தெரிந்தவர்களிற்கு தட்டுப்பாடு எனில், முன்னாள்...

அதிகரிக்கும் துயரம்… பொதுமக்களுக்கு தடுப்பூசி அளிப்பதை நிறுத்திய பிரபலமான நாடுகள்

கொரோனா துயரங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில், ஸ்பெயின், போர்த்துகல் உள்ளிட்ட முக்கிய சில நாடுகள் பொதுமக்களுக்கு தடுப்பூசி அளிப்பதை நிறுத்திக்கொள்ளும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா துயரங்கள் அதிகரித்தவண்ணம்...

பிரித்தானியாவில் 100-க்கும் மேற்பட்ட புகலிட கோரிக்கையாளர்கள் இருந்த முகாமில் பயங்கர தீ விபத்து!

பிரித்தானியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட புகலிட கோரிக்கையாளர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த, முகாமில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, ஐரோப்பாவிற்கு புகலிடம் கோரி ஏராளமான வெளிநாட்டினர் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றனர். அதன் படி பிரித்தானியாவின்...

பிரான்சில் 24 மாவட்டங்களுக்கு கடும் மழை-வெள்ள அபாய எச்சரிக்கை! வெளியான பட்டியல்

பிரான்சில் குறிப்பிட்ட 24 மாவட்டங்களுக்கு மழை மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், பிரான்ஸ் வானிலை ஆய்வு மையம்...

இலங்கை வீரரை புகழ்ந்து தள்ளிய ரோகித் சர்மா! அவர் ஒரு மேட்ச் வின்னர் என பதிவு

இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவருமான ரோகித் சர்மா, மலிங்காவின் இடத்தை நிர்ப்புவது கஷ்டம், அவர் ஒரு மேட்ச் வின்னர் என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில்,...

நாங்கள் இனப்படுகொலை செய்யவில்லை – பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்

இனப்படுகொலை என்ற சொல்லை நான் முற்றாக நிராகரிக்கின்றேன் இலங்கையில் சமீப காலத்தில் இனப்படுகொலை என்று எதுவும் இடம்பெறவில்லை என பாதுகாப்பு செயலாளர் கமல்குணரட்ண பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். காலனித்து காலத்தில் குறிப்பாக 1813 எழுச்சியின் பின்னர்...

தேசிய கிரிக்கெட் வீரர்களின் ஊதியத்தை குறைப்பதற்கு தீர்மானம்

இலங்கை கிரிக்கெட் தனது தேசிய வீரர்களின் ஊதியத்தை குறைப்பதற்கு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய வீரர்கள் ஒப்பந்தத்தின்படி, முதலாம் தர வீரருக்கு ஆண்டுக்கு 125,000 அமெரிக்க டொலர்களும் இரண்டாம் மற்றும் மூன்றாம் தர வீரர்களுக்கு...

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்துக்கு கோப் குழு அழைப்பு

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்துக்கு கோப் குழு என்ற அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு அழைப்பாணை அனுப்பியுள்ளது. அதன்படி பெப்ரவரி 11 ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தை கோப் குழு முன்னிலையில் ஆஜராகுமாறு...

நீரிழிவு நோய்க்கு இந்த காயை தினமும் சாப்பிட்டால் விரைவில் சரியாகுமாம்!

நாம் அன்றாட உணவுகளில் அதிகளவு சேர்த்து கொண்டால் நம் உடலுக்கு தேவையான அளவுக்கு ஆரோக்கியத்தை நாம் பெற முடியும். தினமும் அதிகளவு உண்டுவந்தால் நம் உடலில் ஏற்படும் பலவகையான நோய்களை குணப்படுத்திவிட முடியும். நம்முடைய...

இனி பிரித்தானிய கடல் கடந்த பாஸ்போர்ட் எங்கள் நாட்டில் செல்லாது – சீனா!

இனி பிரித்தானிய கடல்கடந்த பாஸ்போர்ட் எங்கள் நாட்டில் செல்லாது என்று கூறி பிரித்தானியா மீதான தன் ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளது ஒரு நாடு. அந்த நாடு... சீனா! இப்படி பிரித்தானியா மீது கோபத்தில் சீனா கொந்தளிக்கக்...

வாழைப்பழத்தை அளவுக்கு மீறி சாப்பிட்டால் என்னவாகும் தெரியுமா?

மா, பலா, வாழை என்று முக்கனிகளில் கடைசி பழமாக இருந்தாலும் உலக மக்களால் தினம் விரும்பி சாப்பிடப்படும் முதல் பழம் வாழைப்பழமே. எந்த காலத்திலும் எப்போதும் எந்த இடத்திலும் கிடைக்கக்கூடிய இனிய பழம் என்பதால்...

இலங்கையில் இன்றும் 800ற்கு மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு: உயிரிழப்பு 300ஐ கடந்தது!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 300ஐ கடந்து 305ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றினால் ஏற்படும் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை சடுதியாக உயர்ந்துள்ள நிலைமையை நேற்றும் இன்றும் பதிவாகியுள்ள உயிரிழப்புக்களின் எண்ணிக்கை காட்டுகின்றது. இதன்படி, நேற்று...

இலங்கை கிழக்கு கொள்கலன் முனைய விவகாரம் : காலியில் துறைமுகத் தொழிலாளர்கள் போராட்டம்

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தின் 49 வீத பங்குகளை இந்திய நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைக்க அரசாங்கம் எடுத்த முடிவுக்கு எதிராக காலியில் துறைமுகத் தொழிலாளர்கள் இன்று(29) போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். கொழும்பு துறைமுகத்...

இந்தியாவுடனான நெருங்கிய உறவே விடுதலைப்புலிகளை தோற்கடிக்க உதவியது – லலித் வீரதுங்க

இந்தியாவுடனான நெருங்கிய உறவே விடுதலைப்புலிகளை தோற்கடிக்க உதவியது என ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். இந்தியா கையளித்த கொரோனா வைரஸ் மருந்துகள் குறித்த நிகழ்வு அங்கொட தொற்றுநோய் வைத்தியசாலையில் இடம்பெற்றவேளை லலித்வீரதுங்க...

கோழி இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலையில் வாயுக் கசிவு : 6 பேர் பலி – ஜோர்ஜியாவில் சம்பவம்

வடகிழக்கு ஜோர்ஜியாவில் கோழி இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலையில் திரவ நைதரசன் வாயுக் கசிவு ஏற்பட்டதால் 6 பேர் உயிரிழந்துள்ளார்கள். கெய்னஸ்வில்லி நகரில் உள்ள அறக்கட்டளை உணவுக் குழு தொழிற்சாலையில் நேற்று வியாழக்கிழமை நடந்த சம்பவத்தைத்...

லெபனானில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தில் ஒருவர் உயிரிழப்பு ; 100 க்கும் மேற்பட்டோர் காயம்

லெபனான் நகரமான திரிப்போலியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்களில் பாதுகாப்பு படையினருக்கும், ஆர்ப்பாட்டக்கார்களுக்குமிடையிலான மோதல்களின்போது வியாழக்கிழமை ஒருவர் உயிரிழந்துள்ளார். 30 வயதான ஒமர் டாய்பா என்ற நபரே ஆர்ப்பட்டங்களின்போது தோட்டாவுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக அவருக்கு சிகிச்சையளித்த...

ருமேனியா வைத்தியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு கொரோனா நோயாளர்கள் பலி

ருமேனியாவின் தலைநகர் புக்கரெஸ்டில் அமைந்துள்ள வைத்தியசாலையொன்றில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது நான்கு கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளனர். வைத்தியசாலையின் தரை தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து 100 க்கும் மேற்பட்ட நோயாளர்கள்...
- Advertisement -

Most Commented

- Advertisement -