Danushan Jeyakumar

0 COMMENTS
207 POSTS

featured

- Advertisement -

Latest news

இலங்கைக்கு இந்தியாவிலிருந்து தடுப்பூசிகள் நாளை காலை விமானம் தரையிறங்கும்!

இந்தியாவில் இருந்து ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை ஏற்றியபடி நாளை (28) இலங்கைக்கு விமானம் வந்தடையும். இலங்கையில் நாளை காலை 11 மணிக்கு விமானம் தரையிறங்கும் என்று ஏயார் இந்தியா தெரிவித்துள்ளது. 500,000 தடுப்பூசிகள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு...

யுத்தம் என்றால் சில மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருக்கலாம் : இலங்கை அரசு!

யுத்தம் என்றால் சில மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருக்கலாம். அப்படி நடந்தால் பாதிக்கப்பட்டவர்களிற்கு நியாயம் செய்ய வேண்டுமென்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் இருக்கிறது என தெரிவித்துள்ளார் அமைச்சரவை  பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல. ஐக்கிய நாடுகள்...

இலங்கையில் நேற்று 755 பேருக்கு கொரோனா தொற்று!

இலங்கையில் நேற்று 755 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 59,922 ஆக உயர்ந்தது. நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில், 741 நபர்கள் பேலியகொட கோவிட் -19 கொத்தணியுடன் தொடர்புடையவர்கள். சிறைச்சாலைகளில்...

இலங்கை வவுணதீவு பகுதியில் இரு பொலிஸார் கொல்லப்பட்ட விவகாரத்தின் பின்னணியில், புலிகளை சாடியதாகவே தேசிய உளவுச் சேவை, இராணுவ புலனாய்வுப் பிரிவு ஆகியன அறிக்கை அளித்திருந்ததாக சி.ஐ.டி தெரிவிப்பு!

வவுணதீவு பகுதியில் இரு பொலிஸார் கொல்லப்பட்ட விவகாரத்தின் பின்னணியில், புலிகளை சாடியதாகவே தேசிய உளவுச் சேவை, இராணுவ புலனாய்வுப் பிரிவு ஆகியன அறிக்கை அளித்திருந்ததாக சி.ஐ.டி. முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்...

பப்பாளி பழத்தில் இவ்வளவு ஆபத்து உள்ளதா? இதை கண்டிப்பா தெரிஞ்சிகோங்க

பழங்களில் நன்மைகள் நிறைந்து கிடக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. அதே நேரத்தில் ஒருசில பழங்களை அன்றாடம் நாம் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு வந்தால், அதுவே நமக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும். அந்த வகையில் பப்பாளி பழத்தை அதிக அளவு...

ஆடாதொடை இலையின் அற்புத மருத்துவ குணங்கள்! தெரிஞ்சிக்கோங்க

காசம் குணமாக ஆடாதொடை இலையை கஷாயம் செய்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் காசம் குணமாகும். உடலில் ஏற்படும் வலிகள் குறைய ஆடாதொடை வேர்,கண்டங்கத்திரி வேர் பொடி இவைகளை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால்...

நீரிழிவு நோயாளிகள் கண்டிப்பாக அருந்த வேண்டிய ஜூஸ்; எப்படி தயாரிப்பது?

நம்முடைய உடலானது போதுமான அளவு இன்சுலின் உற்பத்தியை செய்யாமல் இருக்கும்போது நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இது டைப் I, டைப் II நீரிழிவு என இருவகைப்படுகிறது. இதில் டைப் II நீரிழிவு பொதுவாக அதிகமானோருக்கு...

உடல் எடை குறைய, மார்பு சளி நீங்க- 8 வடிவில் நடக்கவும்

நடைப்பயிற்சி சாதாரணமாக செய்யாமல் எட்டு வடிவத்தில் நடப்பது மிகமிகச் சிறந்ததாகும். இதன் மூலம் பல்வேறு நோய்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும். தினமும் காலையும் மாலையும் 15 - 30 நிமிடங்கள் நடப்பது மிகச்சிறப்பு. நடக்கவேண்டிய...

நெய் நல்லது தான்.. ஆனால் யார் யாரெல்லாம் எவ்வளவு சாப்பிட வேண்டும் தெரியுமா?

அன்றாட உணவில் நெய் சேர்த்துக்கொள்வது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்க உதவுகிறது. நெய்யில் ஆரோக்கியமான அமிலம் மற்றும் வைட்டமின் பி 2, பி 12, பி 6, சி, ஈ உள்ளிட்ட பிற...

இந்த உணவுகளை மட்டும் அதிகமாக சாப்பிடாதீர்கள்! மீறி சாப்பிட்டால் ஏற்படும் பிரச்சினைகள் இவை தான்

பொதுவாகவே பிடித்த உணவுகளை பலர் அதிகளவில் சாப்பிடுவார்கள். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல் சில குறிப்பிட்ட உணவுப் பொருள்களை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வதால் என்னென்ன பிரச்சனைகள் உண்டாகும் என்பது பற்றி...

நுரையீரல் ஆரோக்கியத்துக்கு இந்த ஆசனத்தை செய்திடுங்கள்

நுரையீரலுக்கு ஏற்படும் அழுத்தத்தில் இருந்து அதனை பாதுகாத்து ஆரோக்கியமாக செயல்படுவதற்கு தனுராசனத்தை தொடர்ந்து செய்து வரலாம். எப்படி செய்ய வேண்டும்?  நமது உடலை எவ்வாறு வில் போன்று வளைப்பது என்று கவலைப்பட தேவையில்லை. மிகவும் எளிய...

இறந்த பறவையைக் கண்டால், அதைத் தொடாதீர்கள்: சுவிஸ் மக்களுக்கு எச்சரிக்கை

சுவிட்சர்லாந்தில் பறவை காய்ச்சல் அபாயம் இருப்பதால், இறந்த பறவையைக் கண்டால், அதைத் தொட வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக வெளிநாடுகளில் இருந்து பறவைகள் இடம்பெயர்வு வழித்தடங்களில் சில இறந்த காட்டு...

2020 இல் இலங்கை சுங்க வருமானம் 650 பில்லியன் – அஜித் நிவாட் கப்ரால்

சுங்கத்திணைக்களத்தின் ஊடாக கடந்த வருடம் சுமார் 650 பில்லியன் ரூபாவை வருமானமாகப் பெறமுடிந்ததாகக் தெரிவித்திருக்கும் நிதி, மூலதனச்சந்தை மற்றும் அரசதொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், அவ்வருமானத்தை 2021...

சீனாவின் ஆதிக்கமே இலங்கையின் கிழக்கு முனையத்தை இந்தியா இலக்கு வைக்க காரணம் – ரில்வின் சில்வா

சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் மேலோங்கியதன் காரணமாகவே கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியா இலக்கு வைத்துள்ளது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கமும் இவ்வாறான நாடுகளின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து தேசிய சொத்துக்களை வெளிநாடுகளுக்கு வழங்குகின்றன...

ரத்தத்தில் அதிகரித்த சர்க்கரையை குறைக்க இந்த உணவுகளை சாப்பிடுங்கள்

உயிரை மெல்ல மெல்ல கொல்லும் நோய்களுள் நீரிழிவு நோய் முக்கிய இடத்தில் உள்ளது. இதனால் நோயாளிகளால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரை அளவை சமநிலையில் வைத்திருக்க வேண்டும். இல்லை என்றால் இது வேறு பாதிப்புக்களை ஏற்படுத்த கூடியதாக இருக்கும். என்னதான்...

பழைய சோறு போதும்.. அறுவை சிகிச்சை வேண்டாம்: அசத்தும் அரசு மருத்துவர்கள்

அல்சர் காரணமாக குடல் புண்ணாகி அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் இருக்கும் நோயாளிகளை அறுவை சிகிச்சை செய்யாமலே பழைய சோறு காப்பாற்றி வருகிறது.  பழைய சோற்றின் மருத்துவ குணங்கள் குறித்து தொடர்ந்து ஆய்வுகள்...

நாடு திரும்புவதற்கு எதிர்பார்த்துள்ள வெளிநாட்டில் பணிபுரியும் பணியாளர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு இலங்கை பிரதமர் அறிவுறுத்தல்

நாடு திரும்புவதற்கு எதிர்பார்த்துள்ள வெளிநாட்டில் பணிபுரியும் பணியாளர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு  இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (2021.01.26) அறிவுறுத்தினார். வெளிநாட்டில் பணிபுரியும் பணியாளர்களை நாட்டுக்கு அழைத்து வருவது...

இலங்கை யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவ விடுதியில் ஒருவருக்கு கோரோனா; மருத்துவர்கள், தாதியர்கள் தனிமைப்படுத்தல்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவ விடுதி 3இல் சிகிச்சை பெற்றவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அந்த விடுதியின் மருத்துவர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து வருகை தந்த நோயாளி ஒருவருக்கே கோரோனா...

இலங்கை உடபுஸ்ஸலாவையில் திடீர் தீ விபத்து – வீடொன்று முற்றாக தீக்கிரை

உடபுஸ்ஸலாவ பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட  டெல்மார் கீழ் பிரிவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் வீடொன்று தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. குறித்த வீட்டில் இருந்த 05 பேர் தற்காலிகமாக தோட்ட கழக மண்டபத்தில்  தங்க வைக்கப்பட்டுள்ளனர். இத்தீ விபத்துக்கான காரணம் இதுவரை...

இலங்கை கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒரு மரணம் பதிவு !

இலங்கையில் கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒரு மரணம் பதிவாகியுள்ள நிலையில் இதுவரை தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 288 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று இதுவரை 748 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார...

இலங்கை: கொழும்பிற்கு வருகை தராது அருகிலுள்ள பாடசாலைகளுக்குச் செல்ல மாணவர்கள் – ஆசிரியர்களுக்கு சந்தர்ப்பம்

பாடசாலை செல்லும்போது மாவட்டங்களுக்கும், மாகாணங்களுக்கும் இடையே போக்குவரத்தை குறைப்பதற்கு இயன்றளவு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து சாதாரண தர மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கல்வி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. இதன்படி தாம் கல்வி கற்கும் பாடசாலை...

இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர்களது 1000 ரூபா வேதன அதிகரிப்பிற்கு கால அவகாசம் வழங்கியுள்ள அரசாங்கம்…!

பெருந்தோட்டத் தொழிலாளர்களது நாளாந்த வேதனத்தை 1000 ரூபாவாக அதிகரிப்பதற்கு, முதலாளிமார் சம்மேளனத்துக்கு இலங்கை அரசாங்கம் 2 வாரங்கள் காலக்கெடு விதித்துள்ளது. தொழில்துறை அமைச்சின் பேச்சாளர் ஒருவர் எமது செய்தி சேவைக்கு இதனைத் தெரிவித்துள்ளார். பெருந்தோட்டத் தொழிலாளர்களது...

மற்றொரு வகை கோரோனா வைரஸ் இலங்கையில் கண்டறிவு

கோரோனா வைரஸின் மற்றொரு புதிய வகை இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வல்லுநர் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த வீரியம் கூடிய புதிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது என அவ் பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நீர்பீடணம்,...

கொலம்பிய நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கொரோனாவால் உயிரிழப்பு!

கொலம்பிய நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கார்லோஸ் ஹோம்ஸ் ட்ருஜிலோ இன்று செவ்வாய்க்கிழமை கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளார் என அவரது சகோதரர் ஜோஸ் ரெனன் ட்ருஜிலோ தெரிவித்துள்ளார். "ஆழ்ந்த துக்கத்துடன், என் சகோதரனின் மரணம்...

இலங்கையில் கொரோனா தடுப்பூசிகள் இலவசமாகக் கிடைக்கும் – அரசாங்கம்

தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதும் மக்களுக்கு அதனை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த...

தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகமும் மனித உரிமை விவகாரங்களில் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்கும் – அமெரிக்கத் தூதுவர்

தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்காவின் புதிய நிர்வாகம் தொடர்ந்தும் மனித உரிமை விவகாரங்களில் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்கும் என இலங்கைக்கான தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை)...

தேவையான அளவு தொடர்ந்து தண்ணீர் குடித்து வந்தால்… எவ்வளவு நன்மைக்ள் இருக்கு தெரியுமா?

தண்ணீர் பருகுவது தாகதேவையான அளவுத்திற்கு மட்டுமல்ல. போதுமான அளவு தண்ணீர் பருகுவதன் மூலம் பல்வேறு நோய்களில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும். தண்ணீர் பருகுவது தாகத்திற்கு மட்டுமல்ல. போதுமான அளவு தண்ணீர் பருகுவதன் மூலம் பல்வேறு...
- Advertisement -

Most Commented

- Advertisement -