கனடாவில், விமானவிபத்து- மூவர் கவலைக்கிடம்!

0
382
airlines Canada worried accident tamil news

கனடாவில், பிறின்ஸ் எட்வேர்ட் ஐலன்டில் சிறிய ரக விமானம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். airlines Canada worried accident tamil news

குறித்த விமானம் ஒன்ராறியோவில் இருந்து புறப்பட்டு சென்று, செல்ல வேண்டிய இடம்வரை எந்தவித கோளாறுகளும் இன்றிப் பயணித்தது. ஆனால், தரையிறங்கும் போது ஓடுபாதைக்கு அருகே வீழந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த விமானத்தில் 3 பேர் பயணித்த நிலையில் அவர்கள் சம்பவத்தின் போதே உயிரிழந்துவிட்டனர். சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்ட மீட்புக் குழுவினர் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த விபத்து கனடாவின் எல்லைப் பகுதியில் இருந்து கிட்டத்தட்ட 250 கிலோமீட்டர் தொலைவில் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்துக் குறித்த விசாரணைகளை, கனடாவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபையினர் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

tags ;-  airlines Canada worried accident tamil news

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்