Dubai Tamil Fm radio jorky host program 89 hrs Tamil news
சர்வதேச அளவில் ஆதரவற்ற குழந்தைகளின் கல்விக்கான எழுது பொருட்களின் சேகரிப்புக்காக அமீரக செஞ்சிலுவை சங்கம் ஆதரவுடன் பென்சில் மனிதர் எனப்படும் வெங்கட் உதவியுடன் தமிழ் 89.4 பண்பலை சாதனை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.
இதில் தமிழ் ரேடியோ தொகுப்பாளர் நிம்மி என்ற நிர்மல் 89.4 மணிநேரம் 3 நாட்களுக்கு மேல் தொடர்ந்து பண்பலை நிகழ்ச்சி செய்து சாதனை படைத்தார். இந்நிகழ்ச்சியின் மூலம் 2 லட்சத்திற்கும் மேல் எழுது பொருட்கள் சேகரிக்கப்பட்டு அவர் செஞ்சிலுவை சங்கத்திட ஒப்படைக்கப்பட்டது . இவரின் சாதனை அங்கீகரித்து ஆசிய சாதனைகள் புத்தகம் (Asia Book of Records) அவருக்கு சான்றிதழ் வழங்கியது. தொடர்ந்து நிகழ்ச்சி நடத்தி சாதனை படைத்த தொகுப்பாளர் நிம்மி என்ற நிர்மலுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது
89.4 தமிழ் எப் எம் நிறுவனத்தின் இயக்குனர் சோனா ராம் , அவர்களின் துணைவியார் சக்திராம், செயல்நடவடிக்கை மேலாளர் சூர்யா , அவரின் சகோதரர் ஆதித்யா , மற்றும் நிறுவன விற்பனை மேலாளர், உயர் மட்ட அதிகாரிகள் , நிறுவன ஆர் ஜேக்கள் உள்ளிட்டோர் ஆர் ஜே நிம்மிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Dubai Tamil Fm radio jorky host program 89 hrs Tamil news
More Tamil News
- மலையகத்தில் தொடர் மழை; விவசாயிகள் பெரிதும் பாதிப்பு
- ஊடகவியலாளர் நடேசனின் 14 ஆம் ஆண்டு நினைவு தினம் யாழில் அனுஷ்டிப்பு
- ஹெலிகொப்டர் சர்ச்சை; சண்டை பிடிக்கும் மைத்திரி – மஹிந்த
- மோடியின் கையில் மக்களின் குருதி; யாழ்ப்பாணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்
- மட்டக்களப்பில் ஆணின் சடலம் மீட்பு; பொலிஸார் விசாரணை
- ஊடகவியலாளர்கள் தாக்குதல்; சிங்கள பத்திரிகை ஆசிரியருக்கு அழைப்பாணை
- தமிழ் இன அழிப்பின் அடையாளமான யாழ் நூலக எரிப்பு நினைவு தினம்
- 14 பிள்ளைகளின் தந்தை கொலை; மகன் கைது
- மாணவர்களுக்கு மாவா பாக்கு விற்பனை; இருவர் யாழில் அதிரடியாகக் கைது
- இன ரீதியான பழிவாங்கல் இல்லை; ஹற்றன் நஷனல் வங்கி