சிவகார்த்திகேயனின் மகனை கொஞ்சி விளையாடிய அயலான் பட இயக்குநரின் மகள்: இணையத்தினை கலக்கும் புகைப்படம்

0
50

சிவகார்த்திகேயனின் மகன் பவனை, அயலான் பட இயக்குநர் நேரில் சந்தித்துள்ளார். சிவகார்த்திகேயனை அவரது வீட்டில் சந்தித்த அயலான் இயக்குநர் ஆர்.ரவிக்குமார் தனது மகளையும் அழைத்து சென்றுள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன. ஆர் ரவிக்குமாரின் மகள் சிவகார்த்திகேயன் மகன் பவனை கொஞ்சி விளையாடுவது போன்ற புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகின்றது.