ரஷ்யாவின் அதிநவீன போர் கப்பல்களை தாக்கி அழித்த உக்ரைன்..

0
204

ரஷ்யாவின் இரண்டு வாசிலி பைகோவ் ரக இராணுவ கப்பல்கள் மீது உக்ரைன் ஆயுதப்படைகள் நேற்று தாக்குதல் நடத்தியுள்ளது.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில் ரஷ்யாவுக்கு சொந்தமான வாசிலி பைகோவ் (Vasily Bykov) ரக இராணுவ போர் கப்பல் மீது உக்ரைன் ஆயுதப்படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன.

இந்த தாக்குதலில் 2 வாசிலி பைகோவ் ரக இராணுவ போர் கப்பலும் பலத்த சேதமடைந்துள்ளதாக உக்ரைன் விமானப்படையின் முலோபாய கட்டளை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் ரஷ்யாவின் இரண்டு வாசிலி பைகோவ் ரக இராணுவ போர் கப்பல்களை மறைமுகமாக உக்ரைன் தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.