இலங்கையில் இன்றைய டொலர் பெறுமதி..

0
171

இன்று புதன்கிழமை (செம்டெம்பர் 13) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 316.7737 ஆக பதிவாகியுள்ளது.

அதேசயம் டொலரின் விற்பனை விலை ரூபா 328.5308 ஆகவும் பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,


Gallery