வவுனியா கடவுச்சீட்டு அலுவலகம் தொடர்பில் அறிவித்தல்..

0
248

வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு அலுவலகத்தில் சேவைகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவித்தல் ஒன்று வெளியானது.

இதனை குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

தற்போதுள்ள பொதுமக்களின் நெருக்கடியை குறைக்கும் வகையில் வியா​ழக்கிழமை (03) முதல் வட மாகாணம், கிழக்கு மாகாணம் மற்றும் அநுராதபுரம் மாவட்டத்தில் வசிப்பவர்களுக்கு மாத்திரம் வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு அலுவலகத்தில் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என குறித்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.