அமேசானில் பெரும் தள்ளுபடியுடன் ஆப்பிள் ஐபோன்..

0
391

ஐபோன் 14 தள்ளுபடியுடன் ரூ.37,999, வாங்குபவர்களுக்கு பொன்னான வாய்ப்பை அமேசான் வழங்கியுள்ளது.

அமேசானின் Apple Days விற்பனை

ஆப்பிள் போன்களை வாங்க விரும்புபவர்களுக்கு இதோ, அமேசானில் பெரும் தள்ளுபடியுடன் ஆப்பிள் டேஸ் விற்பனை நடந்து வருகிறது. பல்வேறு தள்ளுபடிகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் உள்ளன.

நீங்கள் 15 சதவீத தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேன்ஜ் பெற்றால், iPhone 14 ஐ வெறும் ரூ.37,999 க்கு வாங்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் ரூ.30,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் பலன்களைப் பெறாதவர்கள் ஐபோன் 14 மொபைலை ரூ.69,999 விலையில் பெறலாம்.

அமேசானின் Apple Days sale: ஐபோன் 14 போன்களை தள்ளுபடி விலையில் வாங்க பொன்னான வாய்ப்பு | Amazon Apple Days Sale Discounts Iphone 14 Series

ஆப்பிள் போன்களுக்கு பெரும் தள்ளுபடி

Apple Days விற்பனையின்போது அமேசான் ஆப்பிளின் புதிய கைபேசிகளுக்கு பெரும் தள்ளுபடியை வழங்குகிறது. ஐபோன் 14-ன் பேசிக் மொடல் இந்தியாவில் ரூ.79,990க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அமேசான் ஆப்பிள் டேஸ் சேலில் தற்போது ரூ.67,999க்கு இந்த கைபேசி பட்டியலிடப்பட்டுள்ளது, இது கிட்டத்தட்ட ரூ.10,000 தள்ளுபடியாகும். ஐபோன் 14 பேசிக் வேரியண்ட் 128 ஜிபி ஸ்டோரேஜுடன் வருகிறது.

iPhone 14, iPhone 14 Plus , iPhone 14 Pro மற்றும் iPhone 14 Pro Max ஆகிய நான்கு ஐபோன்களுக்கும் அமேசான் கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்குகிறது.

அமேசானின் Apple Days sale: ஐபோன் 14 போன்களை தள்ளுபடி விலையில் வாங்க பொன்னான வாய்ப்பு | Amazon Apple Days Sale Discounts Iphone 14 Series

iPhone 14 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் 13 சதவீத தள்ளுபடியைப் பெறும், இதன் விலை அசல் விலையான ரூ.89,900-லிருந்து ரூ.77,999 ஆகக் குறைக்கப்படும்.

ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோவின் 128ஜிபி வேரியண்ட்டின் அசல் விலை ரூ.1,29,900. நீங்கள் இப்போது இந்த வேரியண்ட் டை ரூ 1,19,999-க்கு பெறலாம்.

ஐபோன் 14 ப்ரோவின் 256ஜிபி வேரியண்ட் முதலில் ரூ.1,39,900 ஆக இருந்தது, இப்போது ரூ.1,34,990க்கு கிடைக்கிறது. கூடுதலாக, அமேசான் சில தேர்ந்தெடுக்கப்பட்ட சாதனங்களில் ரூ. 30,000 வரை எக்ஸ்சேஞ்ச் சலுகையை வழங்குகிறது. அமேசானின் Apple Days விற்பனை ஜூன் 17 வரை நடைபெறும்.

அமேசானின் Apple Days sale: ஐபோன் 14 போன்களை தள்ளுபடி விலையில் வாங்க பொன்னான வாய்ப்பு | Amazon Apple Days Sale Discounts Iphone 14 Series