நடாஷா மற்றும் ப்ருனோ மீண்டும் காவலில்

0
86

நடாஷா எதிரிசூரிய மற்றும் ப்ருனோ திவாகர ஆகியோரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ் உத்தரவை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகேவினால் இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.