திருமண வரவேற்பு மேடையில் மாஸா நடனமாடிய மணமகள்; அசந்து போன மணமகன்!

0
241

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மாஸா நடனமாடிய மணமகளின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மாஸாக நடனமாடிய மணமகள்

கல்யாணம் என்பது இரு மனங்கள் சங்கமிக்கும் ஒரு தருணம். அது சிலருக்கு வரமாகவே கிடைத்து விடும். திருமணங்களில் பல வேடிக்கைகளும் நடக்கும்.

திடீரென்று சண்டைகளும் நிகழும். மணமேடையில் நடக்கும் சில சில விஷயங்கள் கூட சமூகவலைத்தளங்களில் வெளியாகி ட்ரெண்டாகி விடும்.

அதுபோலதான், தற்போது இணையதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், மணமகள் சூப்பராக நடனமாடியுள்ளார். இவரின் நடனத்தை பார்த்து மணமகன் அப்படியே பூரித்துப்போனார். தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

click here to watch video- https://www.instagram.com/reel/CrtDkNoABwu/?utm_source=ig_web_copy_link