பேக் நியூஸ் போடும் நாய்களுக்கு…. ரோபோ சங்கருடன் மனைவி வெளியிட்ட புகைப்படம்

0
139

நடிகர் ரோபோ சங்கரின் மனைவி புகைப்படம் ஒன்றினை வெளியிட்டு, வதந்தி செய்திகளை பரப்புவர்களை கடுமையாக சாடியுள்ளார்.

நடிகர் ரோபோ சங்கர்

கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் தனது கொமடியில் மக்கள் மனதில் குடிகொண்ட ரோபோ சங்கர் மிமிக்ரி கலைஞராகவும் தனது பயணத்தை தொடங்கியுள்ளார்.

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரையில் இவரை வெற்றி பெற வைத்தது இவரது பாடி லாக்குவேஜ் தான். ஆம் தனது கம்பீரமான உடம்பினால், ஆக்ஷனாலும் பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகள் வரை கவர்ந்திருந்தார்.

இந்நிலையில் இவரது புகைப்படம் சமீபத்தில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம் ரோபோ சங்கரின் கம்பீரம் என்றால் அவரது உடல் எடை தான். தற்போது உடல் எடை குறைந்து எலும்பும் தோலுமாக மாறியுள்ளார்.

பேக் நியூஸ் போடும் நாய்களுக்கு.... ரோபோ சங்கருடன் மனைவி வெளியிட்ட புகைப்படம் | Robo Shankar Wife Warning Spreading False News

உடல் இழப்பிற்கு உண்மை காரணம்

ரோபோ சங்கருக்கு மஞ்சள் காமாலை பாதித்து இருந்ததாகவும், அது அவருக்கு ஆறு மாதங்களாக தெரியாமல் இருந்திருக்கிறது என்றும் பிறகு வெளிநாட்டிற்கு சூட்டிங் சென்றிருந்த இடத்தில் ரோபோ சங்கருக்கு தீவிரமான வயிற்றுப்போக்கு காரணமாக உடல் நல பிரச்சனை ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

மேலும் இதனால் அவரது கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளதே இவ்வளவு தீவிர பிரச்சினைக்கு காரணம் என்று கூறப்படுகின்றது. ரோபோ சங்கர் அதிகமான அசைவ உணவுகளையும், மது அருந்தும் பழக்கம் கொண்டுள்ளதும் இதற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.

பேக் நியூஸ் போடும் நாய்களுக்கு.... ரோபோ சங்கருடன் மனைவி வெளியிட்ட புகைப்படம் | Robo Shankar Wife Warning Spreading False News

மனைவி சரமாரியான பேச்சு

இந்நிலையில் பல புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரோபோ சங்கரின் புகைப்படம் தற்போதும் வெளியாகியுள்ளது. ஆம் அவரது மனைவி குடும்பத்துடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்துடன் இன்னைக்கும், என்னைக்கும் நல்லா இருப்பார்… பேக் நியூஸ் போடும் நாய்களுக்கு என்று குறிப்பிட்டு பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ள தற்போது வைரலாகி வருகின்றது.