சிறுமியின் நடனத்தைப் பார்த்து நடனமாடிய யானை!

0
448

சிறுமியின் நடனத்தைப் பார்த்து நடனமாடிய யானையின் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாகனுடன் நிற்கும் யானை முன் சிறுமி ஒருவர் நடனமாடுகிறார். அதைப் பார்த்த யானை தன்னுடைய பெரிய காதுகளை விரித்து தலையை அசைத்து அசைத்து ஆடுகிறது.

அதனைக் கண்ட சிறுமி சந்தோசமடையும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.