இன்று நள்ளிரவு முதல் லிட்ரோவின் புதிய விலை இதோ!

0
410

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் 12.5 கிலோ லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 113 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் 5 கிலோ சிலிண்டரின் விலை 45 ரூபாவினாலும், 2.3 கிலோ சிலிண்டரின் விலை 21 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Gallery