இளசுகளை மூச்சு முட்ட வைக்கும் திவ்யா பாரதி..! – வைரல் போட்டோஸ்..!

0
582

பேச்சுலர் திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் திவ்யா பாரதி, தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வருகிறார். உச்ச கட்டமாக டூ பீஸ் உடையில் புகைப்படங்களை வெளியிட்டு விட்டார்.

பொதுவாகவே சினிமா நடிகைகள் ஆரம்பமான புதிதில்கவர்ச்சிக்கு கேட் போடுவார்கள். ஆனால், திவ்யா பாரதி எந்த ஒரு தடையும் இல்லாமல் தாராளம் காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார்.

நடிகைகளுக்கு முதல் படத்திலேயே வெற்றி வாய்ப்பு கிடைத்து ரசிகர்களிடம் பிரபலம் ஆவது அரிதான விஷயம். ஆனால் அப்படி ஒரு அதிர்ஷ்டத்தை பெற்று விட்டார்.

நடிகை திவ்யபாரதி கோவையை சேர்ந்தவர். இவர் மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வந்தார். சமூக வலைதளங்களில் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உருவானது.

இதனை தொடர்ந்து இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றது. இதனால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் அம்மணி.

இந்நிலையில், புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது