ஊடகத் துறையில் கால் பதிக்க ஓர் அரிய வாய்ப்பு!

0
72

ஊடகத்துறையில், மிளிர வேண்டும், சாதிக்க வேண்டும் என காத்திருக்கும் இளையோர்களுக்கு நாங்கள் ஒரு சிறந்த சந்தர்ப்பத்தை வழங்கக் காத்திருக்கின்றோம்.

செய்தித் துறையில் பணியாற்ற விரும்புபவர்களும், களத்தில் பணியாற்றக் கூடிய, தொகுப்பாளர்களையும் நாங்கள் தேடுகின்றோம்.

செய்தித் துறையில் ஆர்வம் உள்ளவர்களும் களத்தில் இருந்து செயற்படக் கூடிய ஊடகவியலாளர்களாக பணியாற்ற விரும்புபவர்கள் தற்போதே விண்ணப்பிக்க முடியும்.

தலைநகர் கொழும்பில் செய்தி சேகரிப்பதற்கான களச் செய்தியாளர்கள்,(பயிற்சி வழங்கப்படும்)

இணையத்தள செய்தி பதிவேற்றுபவர்கள் (பயிற்சி வழங்கப்படும்)

அனுபவம் உள்ள வீடியோ எடிட்டர்

Trainee Field reporters – Colombo Area,

Trainee News updaters

Experience video editors

உங்களது விண்ணப்பங்களுடன் எம்மை தொடர்பு கொள்ளுங்கள்.. சிறந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நாளைய உங்கள் கனவு நனவாகட்டும்…

தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல், jobs@smartnetwork.lk

295/4/2, George R De silva Mawatha,

colombo-13