அமெரிக்க துணை அதிபருக்கு நேர்ந்த நிலை!

0
475
Vice President Kamala Harris takes her official portrait Thursday, March 4, 2021, in the South Court Auditorium in the Eisenhower Executive Office Building at the White House. (Official White House Photo by Lawrence Jackson)

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு( Kamala Harris ) கொரோனா தொற்று உறுதியானதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

இதுகுறித்து துணை அதிபரின் ஊடக செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘பிசிஆர் பரிசோசனையில் துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு (Kamala Harris) கொரோனா தொற்று உறுதியானது என்றும் அவருக்கு அறிகுறியற்ற பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகையால், துணை அதிபர் மாளிகையிலிருந்து வழக்கமான அலுவல் பணிகளை அவர் மேற்கொள்வார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.