மிருசுவில் மக்கள் இரயில் பாதைகளில் தீயிட்டு கொழுத்தி எதிர்ப்பில்

0
27

மிருசுவிலில் இன்று காலை இடம்பெற்ற புகையிரதம் – பட்டா ரக வாகன விபத்தில் சிறுமியொருவர் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியானதையடுத்து அப்பிரதேச மக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.