மீண்டும் இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி!

0
438

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று 339.99 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 327.50 ரூபாவாக பதிவாகியுள்ளது.