அதிகரித்த அமெரிக்க டொலரின் விற்பனை விலை!

0
31

அமெரிக்க டொலரின் விற்பனை விலை இன்று மேலும் அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது. 

அதன்படி பல அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கிகளில் அமெரிக்க டொலரொன்றின் விற்பனை விலையானது 340 ரூபாவாக பதிவாகியுள்ளது. 

இதேவேளை அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு விலையானது 330 ரூபாவாக பதிவாகியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.