போராட்டத்தை கை விடாத மக்கள்! அசையாத கோட்டாபய அரசாங்கம்!

0
375

பொருளாதார நெருக்கடி, வரிசையுகம், அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு என இன்னல்களை சந்தித்து வரும் மக்கள் பரந்து பட்ட ரீதியில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இன, மத வேறுபாடு இன்றி தன்னெழுச்சி போராட்டங்களில் மக்கள் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எது எவ்வாறாயினும் கோட்டாபய அரசாங்கம் பதவி விலகும் எண்ணத்தில் இல்லை என்பதால் அவர்கள் பதவி விலகும் வரை போராட்டத்தை கைவிடப்போவது இல்லை எனவும் மக்கள் தெரிவிக்கின்றார்.