ரணிலுக்கு எதிராக பொதுபலசேனா முறைப்பாடு!

0
47

ஒரு வாரத்துக்கு முன்னர் பிரதமர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் அலரிமாளிகையில் தங்கி இருப்பதானது, அரச சொத்தை முறைக்கேடாக பயன்படுத்தும் காரியம் எனவும், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நிதி மோசடி விசாரணனைப் பிரிவில் முறையிடப்பட்டுள்ளதாக பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது. Podupala Sena Ranil Complaint Sri Lanka Tamil News

அதேவேளை இலங்கையின் இறைமையில் பிரித்தானியாவின் தலையீடு அநாவசியமானது எனத் தெரிவித்து இன்று முற்பகல் கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகத்தில் மனு ஒன்றையும் கையளித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

பிரதமர் மகிந்த தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு!

பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!

கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை

ஊழல் வாதிகளிடம் ஆட்சியை கொடுக்க கூடாது! ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்!

Tamil News Group websites