Type to search

தமிழ் கூட்டமைப்பு உறுப்பினர் வியாழேந்திரன் விலைபோனார்! பிரதி அமைச்சராக நியமனம்!

Head Line NEWS Top Story

தமிழ் கூட்டமைப்பு உறுப்பினர் வியாழேந்திரன் விலைபோனார்! பிரதி அமைச்சராக நியமனம்!

Share

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் சற்று முன்னர் மஹிந்த பக்கத்துக்கு தாவி கொண்டார். TNA MP Viyalenthiran Supports Mahinda Sri Lanka Tamil News

இதன் பிரகாரம் அவருக்கு கிழக்கு அபிவிருத்தி பிரதியமைச்சர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் சற்று முன்னர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் மூலம் மகிந்த பக்கம் தாவிய முதல் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் மற்றும் அமைச்சரவை அந்தஸ்து பெற்ற முதல் உறுப்பினராக இவர் அடையாள படுத்தப்பட்டுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

பிரதமர் மகிந்த தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு!

பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!

கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை

ஊழல் வாதிகளிடம் ஆட்சியை கொடுக்க கூடாது! ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்!

Tamil News Group websites

Tags: