மகிந்தவுக்கு ஆதரவு பெற்றுக்கொடுங்கள் சபாநாயகரிடம் மைத்திரி வேண்டுகோள்!

0
119

சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியை சந்தித்து நாட்டின் நிலைமை தொடர்பில் பாராளுமன்றத்தை கூட்ட வேண்டிய அவசியம் குறித்து கலந்துரையாடினார். Maiththri Pala Karu Jayasuriya Meeting Sri Lanka Tamil News

இதன் போது பாராளுமன்றத்தை உடன் கூட்டுமாறு சபாநாயகர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.

இந்த கோரிக்கைக்கு பதிலளித்த்த ஜனாதிபதி இது தொடர்பில் ஆய்வு செய்ததன் பின்னர் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு தேவையான ஆதரவைப் பெற்றுக் கொடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

பிரதமர் மகிந்த தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு!

பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!

கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை

ஊழல் வாதிகளிடம் ஆட்சியை கொடுக்க கூடாது! ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்!

Tamil News Group websites