இப்போதும் நான் ஐ.தே.க உறுப்பினர்! அமைச்சர் வசந்த சேனநாயக்க!

0
94

“நான் இன்னும் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகவில்லை. தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராகவே இருக்கின்றேன். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி பெற்றுக் கொண்டமைக்காக என்னை ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தோ அல்லது அதன் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தோ விலக்க முடியாது. ” என அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார். UNP Vasantha Senanayake Statement Sri Lanka Tamil News

ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினரான இவர் மகிந்த அரசிடம் சென்று இணைந்த நிலையில் இவருக்கு வனஜீவராசிகள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகாமல் இன்னுமொரு அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி வகிப்பது குற்றமல்ல என வசந்த சேனநாயக்க கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

பிரதமர் மகிந்த தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு!

பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!

கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை

ஊழல் வாதிகளிடம் ஆட்சியை கொடுக்க கூடாது! ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்!

Tamil News Group websites