எரிபொருட்களின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைகிறது!

0
54

எரிபொருள் விலை இன்று (01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. Fuel Prices Reduced Update Sri Lanka Tamil News

இந்த வகையில் ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீட்டர், 155 ரூபாவிலிருந்து 145 ரூபாவாகவும், டீசல் ஒரு லீட்டரின் விலை 123 ரூபாவிலிருந்து 116 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

பிரதமர் மகிந்த தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு!

பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!

கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை

ஊழல் வாதிகளிடம் ஆட்சியை கொடுக்க கூடாது! ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்!

Tamil News Group websites