எனது பதவி பற்றி கதைக்கட்டி வருகின்றனர்! மகிந்தவின் ஆதங்கம்!

0
79

தான் பிரதமர் பதவிக்கு நியமிக்கப்பட்டமை தொடர்பில் வெவ்வேறு கருத்துக்கள் விடுக்கப்பட்டு வருவதாகவும் நாட்டுக்கும், சர்வதேசத்துக்கும் கேட்பதற்கு பேசவேண்டிய காலம் கனிந்துள்ளதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Prime Minister Mahinda Sri Lanka Tamil News Latest

பாராளுமன்றம் கூடியதன் பின்னர் புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் விசேட அறிவிப்பொன்றை செய்யவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் கூறும் போது,

அரச சார்பற்ற அமைப்புக்களிலிருந்து சம்பளம் பெறும் சிலரே இவ்வாறு கதைகளைக் கட்டவிழ்த்து விட்டு மக்களை குழப்பி வருகின்றனர், எமது நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல, சர்வதேசத்துக்கும் உரையாற்றுவதற்கான நேரம் உதயமாகியுள்ளது. என தெரிவித்தார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

பிரதமர் மகிந்த தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு!

பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!

கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை

ஊழல் வாதிகளிடம் ஆட்சியை கொடுக்க கூடாது! ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்!

Tamil News Group websites