பொதுத் தேர்தலை நடத்தும் திட்டமில்லையென பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். Prime Minister Theresa May plans general election Britain
நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் இடம்பெற்ற ஊடகங்களுடனான சந்திப்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கலந்து கொண்ட பிரித்தானிய பிரதமர் தெரேசா மே இவ்வாறு கூறியுள்ளார்.
பிரித்தானியாவில் இன்னுமொரு பொதுத்தேர்தலை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் எதுவும் இடம்பெறவில்லை என்றும் நாடளவில் அதற்கான ஆர்வமும் கிடையாது என்றும் தெரேசா மே சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் குறித்த ஊடக சந்திப்பில் Nordic, Baltic நாடுகளின் பிரதமர்களும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
tags ;- Prime Minister Theresa May plans general election Britain
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
********************************************
- பிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று!
- இங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்
- பொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்
- இளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்
- டோங்கா பிரதமரைச் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்
- வயிற்றை இரு கைகளாலும் மறைத்தபடி வலம் வரும் பிரித்தானிய இளவரசி மெர்க்கல்
- லண்டன் ஹாரோவில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பில் பெண்ணொருவர் பலி