மனோ கணேசன் ரணிலுக்கு ஆதரவு; டக்ளஸ் மஹிந்தவுக்கு ஆதரவு

0
684
Mano Ganesan supports Ranil Douglas Support mahinda rajapaksa

அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதமர் ரணிலுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக இன்று காலை அறிவித்துள்ளது. (Mano Ganesan supports Ranil Douglas Support mahinda rajapaksa)

தமிழ் முற்போக்கு கூட்டணியில் 6 ஆசனங்கள் இருக்கின்ற நிலையில் தமது ஆதரவை தொடர்ந்து பிரதமர் ரணிலுக்கு வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தனது ஆதரவை பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இரண்டு உறுப்பினர்கள் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்சவுக்கு தமது ஆதரவை தெரிவிப்பதாக அந்தக் கட்சியின் ஆலோசகர் முத்துசிவலிங்கம் இதனைக் கூறியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!

கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை

ஊழல் வாதிகளிடம் ஆட்சியை கொடுக்க கூடாது! ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்!

இராணுவ கட்டளைத்தளபதியை திருப்பி அனுப்பியமை தொடர்பில் ஐநாவுக்கு யஸ்மின் சூக்கா பாராட்டு!

Tamil News Group websites

Tags; Mano Ganesan supports Ranil Douglas Support mahinda rajapaksa