இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெறவுள்ள இருபதுக்கு 20 ஓவர் போட்டியில் இருந்து இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சய விலகியுள்ளார். massive blow dhananjaya set miss first leg,Today cricket news,Tamil Sports news,Tamilnews.com
அவரது காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக இன்றைய போட்டியில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அவருக்கு பதிலாக அமில அபோன்சு அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
மேலும் உபாதை காரணமாக இலங்கை அணியின் பிரபல துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேராவும் இன்றைய போட்டியில் இருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
india vs westindies 2nd odi match ends tie
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags: tamil news cricket,today sports tamil news,trending updates,today viral news, tamil news